About
ஜெபம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கரத்தை அசைக்கும். ஜெபம் முதலாவது நம்மை மாற்றும். பின்பு நம் மூலமாய் மாற்றத்தை உண்டுபண்ணும். ஜெபத்தின் வல்லமையை சத்துரு அறிந்து இருக்கிறபடியால் நம்முடைய ஜெப வாழ்க்கையை தடை செய்ய எல்லா முயற்சிகளையும் எடுக்கிறான். தேவனுடைய கரத்தினால் சத்துருவுக்கு எதிராக சவாலை ஏறெடுப்போம். ஆம் இது தேவனுடைய பாதத்தில் நேரம் செலவழிக்க ஒரு சவால். இது சத்துருவின் ராஜ்ஜியத்தை தகர்த்தெறிய ஒரு சவால். சர்வவல்லமையுள்ள தேவனுடைய கரத்தை கிரியை செய்ய வைக்க ஒரு சவால். ஜெபிப்போம் அவர் நாமத்தில் ஜெயம் எடுப்போம்.
Instructors
Price
Free