top of page
Writer's pictureHOP Church

இதுவே விசுவாசம்

இதுவே விசுவாசம்!!!


உன் கண்கள் அதை கண்டதில்லை...


உன் செவிகள் இதற்கு முன்பு இதைக் கேட்டதுமில்லை...


இப்படிப்பட்ட ஒரு ஆசீர்வாதத்தை நீ நினைத்திருக்கமாட்டாய்...


ஆனால் உன் இருதயம் சொல்லுகிறது - "கர்த்தர் வாக்குப்பண்ணினார் தவறமாட்டார்"...


வாக்குத்தத்தத்தை பற்றிக்கொள் அது நிறைவேறும் என்று நம்பு...


அவர் கொடுக்கும் வாக்குத்தத்தத்தில் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு ஆனால் விசுவாசம் என்னும் சாவியை பயன்படுத்த வேண்டும்...


எவ்வளவு காலம் எடுத்தாலும் உன் நம்பிக்கையை விட்டு விடாதே...


ரோமர் 8:25


நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.


காணாததை நீ நம்புவதே விசுவாசம்! விசுவாசிப்பதே விடாமுயற்சி!! விசுவாசிக்கிறவன் அசைக்கப்படமாட்டான் - பொறுமையோடு காத்திரு!!!






2 views

Recent Posts

See All

Follow!!!

Comments


hop church logo.jpg
bottom of page