இப்போதும் ஒன்றும் தாமதமாகவில்லை !!!
இந்த ஆண்டு இறுதிக்கு வந்துவிட்டது ...
உடைந்த வாக்குறுதிகள் ...
தேவனிடம் செல்லப்பட்ட நிறைவேறாத தீர்மானங்கள் ...
ஒழுங்கற்ற ஜெப வாழ்க்கை ...
மறக்கப்பட்ட கடமைகள் ...
தீர்மானங்களில் தோல்வி ...
வேறு என்ன இல்லை ???
பரவாயில்லை. நீ எழுந்து மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. உன்னை பலப்படுத்த உன் தேவன் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறார் !
நீதிமொழிகள் 24:16
நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
தூசியை உதறிவிட்டு எழுந்திடு! பழையவைகளை மறந்துவிடு!! மீட்டெடுப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் இதுவே காலம் !!!
Commentaires