இந்த அனுபவம் உனக்கு உண்டா?
தேவன் தம்மை உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறாரா?
நீ அவருடைய மகிமையை காண நாடி இருக்கிறாயா?
தேவன் தம்மை உனக்கு வெளிப்படுத்தின பின்பு....
நீ அவருடைய மகிமையை கண்ட பின்பு...
அவரைப் பின்பற்றுவதிலிருந்து எதுவும் உன்னை தடுக்க முடியாது....
அவரை நேசிப்பதில் இருந்து எதுவும் உன்னை தடுக்க முடியாது....
ஏல் பெத்தேலின் அனுபவம் உண்டா?
ஆதியாகமம் 35:7
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக்கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்
தேவனை அறிந்து கொள்வது உன் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும்! உன் இருதயத்தின் வாஞ்சை என்ன?? ஏன் பெத்தேலுக்கு வா!!!


Comments