ஒரு நீதியுள்ள நபர்
- HOP Church
- Sep 22, 2020
- 1 min read
நீதியுள்ள ஒரு நபர் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பார்....
நீதியுள்ள ஒரு நபர் மற்றவர்களை வெட்கத்துக்குள் நடத்தமாட்டார்....
நீதியுள்ள ஒரு நபர் மற்றவர்கள் சிறுமை படும்போது மகிழ மாட்டார்....
நீதியுள்ள ஒரு நபர் மற்றவர்கள் வேதனையில் சந்தோஷப்பட்டார்....
நீதியுள்ள ஒரு நபர் கிரயம் செலுத்துவதாக இருந்தாலும் மற்றவர்கள் குற்றங்களை மறைக்க முயற்சிப்பார்....
நீதியுள்ள ஒரு நபர் தான் எழும்ப பிறரை கீழே தள்ள மாட்டார்....
யோசேப்பு நீதிமானாக இருந்ததினால் மரியாளை காட்டிக்கொடுக்க விரும்பவில்லை!
மத்தேயு 1 : 19
அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாய் இருந்தான்
நான் நீதியுள்ள தேவனை சேவிக்கின்றோம்! நீதியுள்ள நபராக வாழ்வது உயர்ந்த ஒரு காரியம்!! தேவ பிள்ளையாக வாழ் - வித்தியாசமாக இரு - ஆசீர்வாதமாக இரு!!!


Comments