கிறிஸ்துவின் சிந்தையுடன் எழும்பு

இந்த வருடத்தில் அனேக காரியங்கள் நடந்து விட்டன....


மகிழ்ச்சியைக் கொடுத்த தருணங்கள்....


மறக்கமுடியாத வேதனைகள்....


எதிர்பாரா நேரத்தில் தேவனிடமிருந்து வந்த ஆச்சரியங்கள்...


நம் வாழ்வில் இருந்து வெளியேறிய நபர்கள்...


ஒத்துப்போகாத சண்டையிட்ட தருணங்கள்....


மன்னிக்கவும் அன்பு காட்டவும் உண்டான போராட்டங்கள்....


தனிமை மற்றும் நிராகரிக்கப்பட்ட உணர்வுகள்....


ஒருபுறம் வலியை ஞாபகப்படுத்தும் தழும்புகள்....


மறுபுறம் தேவனுடைய நன்மையும் அவர் அனுப்பிய தூதர்கள் மூலம் கிடைத்த மகிழ்ச்சியும்....


நீ எதை திரும்பத் தர போகிறாய்?


ஆம் இது மன்னிக்க - விட்டுக்கொடுக்க - சிந்தனையில் இருந்து வெளியேற்ற - அன்பு காட்ட ஒரு நேரம்;


உன்னை சிரிக்க வைத்ததை நீ மற்றவர்களுக்கும் செய்!


லூக்கா 6:31


மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்


வெறுப்பை பரப்பாதே - தேவ அன்பை பரப்பு! கசப்பை உதறிவிட்டு இயேசுவைப் போல நேசி!! புதிதாக்கு - மறுரூபம் ஆகு - கிறிஸ்துவின் சிந்தையுடன் எழும்பு!!!


0 views

Recent Posts

See All
hop church logo.jpg