பேதுரு மீன் பிடிப்பதில் தேறினவன்....
அவன் நுணுக்கங்களை அறிந்திருந்தும் ஒன்றும் உதவவில்லை....
அவன் முயற்சி எல்லாம் தோல்வியில் முடிகிறது என தீர்மானித்தான்....
நீ எத்தனை முறை விழுந்தாலும்....
முடி எப்படி இருக்குமென அறிந்திருந்தாலும்.....
வலையை யாருடைய வார்த்தையை கேட்டு வீசுகிறாய் என்பது முக்கியம்....
லூக்கா 5:5
அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்
நீ திரும்பவும் விழுவாய் என்ற நம்பிக்கையை விடு! உன் பெலனும் உன் அறிவும் உன்னை கைவிடும்!! தேவன் சொல்வதை செய்யும்போது நடப்பதை கண்டு நீயே ஆச்சரியப்படுவாய்!!!
Comments