எல்லாம் அவர் கரத்தில் இருக்கிறது!
அவர் காற்றை அடக்குகிறார்....
தேசங்கள் மீது தலைவர்களை நிறுத்துகிறார்.....
ஜீவனைக் கொடுக்கவும் அதை திரும்ப எடுக்கவும் அதிகாரம் உடையவர் அவர் ஒருவரே.,..
எல்லாம் அவர் வார்த்தையில் கிரியை செய்கிறது....
அவரால் எல்லாம் செய்யக் கூடும் - கூடாதது ஒன்றுமில்லை...
அதை குறித்துப் பேசின அளவவோ வருத்தப்பட்ட அளவோ அதற்காக ஜெபித்தாயா?
தானியேல் 2:21
அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்
ஆம்! இது ஜெபிப்பதற்கான நேரம்! தேசத்தின் மீது தேவனுடைய இரக்கம் கடந்துவர ஜெபி!! தீவிரமாய் ஜெபம்.செய்!!!

Comments