வாழ்க்கை உன்னை நெருக்கும் போது நீ விரக்தியடைகிராய்...
நீ தோற்கடிக்கப்பட்டதாக உணரும்போது...
உன்னில் நல்லதை நீ கண்டுபிடிக்க முடியாதபோது...
அழுவதற்கு தோள்கள் இல்லாமல் நீ தனியாக இருக்கும்போது...
உனக்கு உண்மையிலேயே அன்பு தேவைப்படும்போது...
தேவனுடைய கண்கள் உன்னை கவனித்து பார்க்கிறது. அவர் கீழே இறங்கி வந்து தன் அன்பால் உன்னை அரவணைப்பார்...
ஆதியாகமம் 29:31
லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்
தேவன் உன்னை நேசிக்கிறார்! தேவன் இறங்கி வரும்போது எல்லாம் தலைகீழாக மாறும்!! ஆம், அவர் உனக்கு மிகவும் தேவைப்படும்போது அவர் உன்னிடம் நெருங்கி வருகிறார் - ஆச்சர்யமான அன்பு!!!
Comments