தேவன் தந்த தரிசனம்
- HOP Church
- Dec 23, 2020
- 1 min read
தேவன் உனக்கு ஒரு கனவு அல்லது ஒரு தரிசனம் கொடுக்கும்போது அதை நம்பு ...
உன் முழு பெலத்தோடும் உற்சாகத்துடனும் அதை நோக்கி ஓடு ...
இதைச் செய்ய நீ ஆண்டவருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் ...
ஆம், தேவனே இந்தச் சுமையை உன் வாழ்க்கையில் அனுமதித்திருக்கிறார் ...
தேவன் அதைப் பற்றி தீவிரமாக இருக்கிறார் ...
ஒருபோதும் விட்டு விடாதே...உங்கள் கனவுகள் நிறைவேறும் ...
பிலிப்பியர் 2: 13
ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்
தேவன் உனக்கு கொடுக்கும் தரிசனத்தைப் பிடித்துக்கொள்! அது நடப்பதைக் காண நம்பிக்கையுடன் ஓடு!! உன் கனவுகள் நிஜமாகின்றவரை அதை ஜெபத்துடன் பற்றிக் கொள் !!!


Komentáře