ஜனங்கள் உன் வாழ்க்கையை குறித்து அவர்கள் நினைக்கின்ற காரியங்களை பேசுகிறார்களா?
ஜனங்கள் உன் நடக்கை தவறானது என்று உன் மேல் பழி சுமத்தி குற்றம் சாட்டுகிறார்களா?
உன் மனப்பான்மை மற்றும் செயல்களைக் குறித்து மற்றவர்கள் தவறாக பேசுகிறார்களா?
உன் வாழ்வில் நடக்கிற காரியங்களை குறித்து மற்றவர்கள் விமர்சித்து கருத்து தெரிவிக்கிறார்களா?
கவலைப்படாதே! அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் அதையே செய்தார்கள்....
அப்போஸ்தலர் 28:6
விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள்
நீ ஆராதிக்கிற தேவன் மாறாதவர்! சரியான நேரத்தில் அவர்கள் எண்ணங்கள் தவறானது என்பதை நிரூபிப்பார்!! தேவன் நியாயம் தீர்க்க அனுமதி!!!


Comments