தேவப்பிரசன்னம்
- HOP Church
- Nov 11, 2020
- 1 min read
யோசேப்பு சென்ற இடங்கள் எல்லாவற்றிலும் தேவன் அவனோடு இருந்தார்....
நீ எங்கிருந்தாலும் தேவனுடைய கண்கள் உன்னை கண்டு பிடிக்கும்....
எல்லார் மத்தியிலும் அவருடைய கிருபை உன்னை உயர்த்தும்....
அவருடைய பிரசன்னம் தேவ கிருபையையும் மனுஷர் கண்களில் தயவையும் கொண்டுவரும்.....
அவருடைய காருண்யம் உனக்கு போதுமானது உன்னை உயர்த்த வல்லமையுள்ளது...
ஆதியாகமம் 39:21
கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்
நீ எவ்வளவு தூரம் போனாலும் அவர் உன்னை விடவே மாட்டார்! அவருடைய பிரசன்னமே முக்கியம்!! பயப்படாதே! பள்ளத்தாக்கிலும் அவர் உன்னோடு இருக்கிறார்!!!


Comments