top of page

நன்மையை விதை

யாக்கோபு தன் தகப்பனை வாங்கித்தான்....


அவன் தன் மாமனால் மற்றும் தான் பிள்ளைகளால் வஞ்சிக்கப்பட்டான்....


நீ விதைப்பதையே அறுப்பாய்....


நீ தேவனை விசுவாசி அது மட்டும் போதாது....


நடத்தையில் மாற்றம் வேண்டும்...


நன்மையை விதைத்தால் அது பன்மடங்கு திரும்ப வரும்...


ஆதியாகமம் 29:25


காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான்


நம்மை செய் - சிறந்ததை பரிசாக பெற்றுக்கொள்! அவர் அன்பை பற்றி பேசி அதை காட்டு! நீ விதைப்பது எதுவோ அதையே அறுப்பாய் - தேவனுடைய பிள்ளையாக வாழ்!!!







 
 
 

Comments


hop church logo.jpg
bottom of page