நீ எப்படிப்பட்ட நிலமாய் இருக்கிறாய்?
சிலர் வேதத்தை வாசிக்கவோ கவனிக்கவோ நேரம் இல்லாமல் இருப்பார்கள்....
சிலரால் வேதத்தில் எழுதப்பட்ட காரியங்களை ஏற்றுக்கொண்டு அதை பின்பற்றுவதற்கு கடினமாக இருக்கும் ....
சிலர் வசனத்தை ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் மற்றவர்களுக்காக அதை பயன் படுத்துவார்கள்......
சிலர் சில காரியங்களை மாத்திரம் பின்பற்றுவார்கள்.....
சிலரோ அதை ஏற்றுக்கொண்டு தங்கள் இருதயம் ஆகிய நிலத்தில் அது வேரூன்ற விட்டுக் கொடுப்பார்கள்....
நல்ல விளைச்சலைக் கொடுக்கும் நிலமே நல்ல நிலம்!
மாற்கு 4:8
சிலவிதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.
நீங்கள் நல்ல நிறமாக இருக்க விரும்புகிறீர்களா? நல்ல விளைச்சலைக் கொண்டுவருவதே நல்ல நிலம்!! தேவராஜ் அதில் நீங்கள் எப்படிப்பட்ட நிலமாய் இருக்கிறீர்கள்???


Comments