நிச்சயம் அறுப்பாய்
நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல் இரு....
ஒருநாள் நிச்சயமாய் அதன் பலனை அறுப்பாய்.,.
உன் உழைப்பின் பலனை காண முடியாத போது சோர்ந்து போகாதே...
குறித்த நேரத்தில் உனக்கு பலன் உண்டாகும்.,..
அறுவடையை காணமுடியவில்லை என்று வருத்தப்பட்டு கிரியை செய்வதை நிறுத்தி விடாதே.,...
மகிமையான காரியங்கள் வெளிப்பட நேரம் எடுக்கும்...
1 கொரிந்தியர் 3:6
நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்
உன்னுடைய வேலையை செய்துவிட்டு அவருக்காக காத்திரு! அவருடைய நேரத்தில் உன்னைப் உயர்த்துவதற்கு அவர் உண்மையுள்ளவர் ஆக இருக்கிறார்!! உன் விதையை அவர் வளரச் செய்வார்!!!


.