தூபம்

உன் ஜெபம் விலையேறப் பெற்றது....


உன் ஜெபம் தேவனுக்கு முன்பாக துன்பமாக இருக்கிறது....


ஜெபிக்கிறவர்கள் தேவனுடைய இருதயத்தை தொடுவதினால் தேவன் அவர்கள் மீது பிரியமாயிருக்கிறார்....


மற்றவர்களுக்காக நீ சிரிக்கும்போது தேவன் பிரியமாயிருக்கிறார். அவரை நேசிப்பவர்கள் மட்டுமே அதை செய்ய முடியும்...


ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தாதே....


ஜெபிக்க ஏற்படும் உந்துதலை ஒருபோதும் அசட்டை செய்யாதே....


ஜெபித்துக் கொண்டே இருங்கள் பரிசுத்தவான்களே! உங்கள் ஜெபங்கள் விலையேறப்பெற்றது!


வெளிப்பாடு 8:3


வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.


உன் ஜெபம் தேவனுக்கு முன்பாக தூபமாக இருக்கிறது! ஜெபித்துக் கொண்டே இரு!! தேவன் உன் ஜெபத்தை விலைமதிப்புள்ளதாய் பார்க்கிறார்!!!


2 views

Recent Posts

See All
hop church logo.jpg