அழகான பாதங்கள்
சுவிசேஷ ஊழியம் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற ஊழியமாக இருக்கிறது. தேவன் அந்த ஊழியத்தை செய்கிறவர்களை நேசிக்கிறார். நற்செய்தி அறிவிக்க ஊழியத்தை செய்கிறவர்களை தேவன் இப்படியாகத்தான் பார்க்கிறார். அவர்களுடைய பாதங்களை அழகான பாதங்கள் என்று தேவன் அழைக்கிறார்.
நீங்களும் நானும் எத்தனை பாக்கியம் உள்ளவர்கள்! நம்மளை நம்பி தேவன் இந்த ஊழியத்தை ஒப்பு கொடுத்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் சோர்ந்து போகாமல் மனநிறைவுடன் இந்த ஊழியத்தை தொடர்ந்து செய்வோம்.
ஏசாயா 52:7
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன
மனப்பாட வசனம்

ஜெபக்குறிப்புகள்
1. இடைவிடாமல் இந்த ஊழியத்தை செய்ய
2. தேவனுடைய இதயத்துடிப்பை நிறைவேற்ற
3. ஆத்தும பாரம் நமக்கு உண்டாக
4. ஆத்துமாக்களுக்காக பாரத்துடன் ஜெபிக்க
5. மனநிறைவோடு பணி செய்ய
6. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் விதை விதைக்க
7. ஆவியால் நடத்தப்பட்டு ஊழியம் செய்ய
8. தேவ நாம மகிமைக்காக விதை விதைக்க
9. நல்ல விளைச்சலை தேவன் தருவதற்காக
10. ஆத்தும இரட்சிப்புகாக

அழகான பாதங்கள்
Comments