மனன வசனம்
சங்கீதம் 119:148
உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.
ஜெப குறிப்புகள்
1. வேத தியானம் செய்ய குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கும்படி
2. வேதத்தை வாசிப்பது மட்டும் அல்லாமல் நேரம் எடுத்து தியானிக்க
3. ஒரு அதிகாரத்தை பல முறை வாசிக்கும் அனுபவத்திற்காக
4. வேத வசனத்தின் அர்த்தம் என்ன என்பதை நிதானித்து அறிந்து கொள்ளும்படி
5. வசனங்கள் உடைய அர்த்தம் விளங்கும் வரை திரும்பத் திரும்ப வாசிக்க
6. வேத புத்தகத்தை அது எழுதப்பட்ட நோக்கம் என்ன என்பதை அறிந்து வாசிக்க
7. புரியாத வேத பகுதிகளை நேரம் எடுத்து ஆராய்ந்து வாசிக்க
8. ஒரு வேத புத்தகத்தையாவது வருட முடிவுக்குள் 10 முறை வாசிக்க
9. பெரோயா பட்டினத்தாரை போல வேதத்தை ஆராய்ந்து படிக்க
10. வேத வசனம் நாள் முழுதும் நம் தியானமாக மாற
ஜெப குறிப்பை டவுன்லோட் செய்ய
Comments