மனன வசனம்
லூக்கா 14:11
தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
ஜெப குறிப்புகள்
1. வேத வசனத்தை வாசித்து சோர்ந்து போகிற அனுபவத்திலிருந்து விடுதலையாக
2. பிரச்சினைகளைக் கண்டு இடறல் அடையாமல் இருக்க
3. கஷ்டப்படும் நாட்களில் வசனத்தை நம்பியிருக்க
4. தேவன் மீது உள்ள அன்பில் குறையாமல் இருக்க
5. விசுவாசத்தில் குன்றிப் போகாமலிருக்க
6. ஆபத்து காலத்தில் சோர்ந்து போகாமல் இருக்க
7. தேவனிடம் சலிப்பு இல்லாமல் வாழ
8. முறுமுறுப்பின் ஆவிங்கள் நீங்க
9. வார்த்தையை பற்றிக்கொண்டு தைரியமாய் வாழ
10. இடறல்கள் நீங்கி இன்பமாய் தேவனில் களிகூர
ஜெப குறிப்பை டவுன்லோட் செய்ய
https://552b0dc0-7aea-47fe-8a48-13f66f78865c.usrfiles.com/ugd/552b0d_850f40dfce9241e7b7f570c255ece053.pdf
コメント