Bible Reading Challenge - Day 11
மனன வசனம்
சங்கீதம் 119:165
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
ஜெப குறிப்புகள்
1. சடங்காச்சரியமாக வேதத்தை வாசிக்க அனுபவங்கள் மாற
2. வேதத்தின் மீது உள்ள ஆர்வம் அதிகரிக்க
3. வேதம் நம்முடைய மனமகிழ்ச்சியாக மாற
4. தேவன் நம்மோடு பேசும் படி ஆவலுடன் வேதம் வாசிக்க
5. தேவனுடன் உறவாடும் படி வார்த்தையை வாசிக்க
6. காலவரையறையின்றி நேரம் எடுத்து வேதத்தை வாசிக்க
7. பலமணிநேரம் வேதத்தோடு நேரத்தை செலவழிக்க
8. வார்த்தை தேவனாயிருக்கிற படியினாலே மனமகிழ்வோடு வேதத்தை வாசிக்க
9. வேத வார்த்தைகள் நம்மை வழி காட்டுகிற அனுபவத்துக்குள் கடந்து செல்ல
10. வேத வார்த்தைக்கு புறம்பான காரியங்களை செய்யாமல் இருக்க
ஜெப குறிப்பை டவுன்லோட் செய்ய