மனன வசனம்
மத்தேயு 26:41
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
ஜெப குறிப்புகள்
1. எல்லாவற்றுக்கும் மேலாக வேத வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க
2. எல்லா கேள்விகளுக்கும் வேத வார்த்தையிலிருந்து பதிலை பெற்றுக் கொள்ள
3. வேதம் என்ன சொல்கிறதோ அதற்கு முதலிடம் கொடுக்க
4. குடும்பத்தில் வேத வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க
5. பிள்ளைகளுக்கு வேத வார்த்தையின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுக்க
6. குடும்பமாக வேதத்தை படிக்கும் அனுபவங்கள் உண்டாக
7. வேத வார்த்தையை பொக்கிஷமாக கருத
8. வேத வார்த்தையை பொக்கிஷமாய் இருதயத்தை சேர்த்துவைக்க
9. வேதத்தின் மகத்துவங்களை குடும்பத்திற்கு கற்றுக்கொடுக்க
10. குடும்பத்தில் உள்ள எல்லாரும் வேத வார்த்தையை வாசிக்க உற்சாகப்படுத்த
ஜெப குறிப்பை டவுன்லோட் செய்ய
Comments