மனன வசனம்
சங்கீதம் 119:100.
உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.
ஜெப குறிப்புகள்
1. கர்த்தருடைய வார்த்தையை ஞானத்தைப் பெற்றுக் கொள்ள
2. ஞானத்தில் குறை உள்ள போது வசனத்திற்கு காத்திருக்க
3. வாழ்க்கையில் தீர்மானங்கள் எடுப்பதற்கு கர்த்தருடைய வார்த்தையில் சார்ந்திருக்க
4. வேத வசனத்தின் அடிப்படையில் வாழ்க்கையை வாழ
5. பேதைமை நீங்கி தேவ ஞானம் வாழ்வில் பெற்றுக் கொள்ள
6. உலகம் ஞானத்தை அல்ல தேவ ஞானத்தை வாஞ்சிக்க
7. உலக ஞானத்தை பின்பற்றாத படி கர்த்தருடைய ஞானத்திற்கு காத்திருக்க
8. வேதம் கற்று கொடுக்கிற காரியங்களை கற்றுக்கொள்ள
9. தேவன் ஞானத்தின் மீது குடும்பம் கட்டப்பட
10. சம்பூரணமாய் ஞானத்தைக் கொடுக்கும் தேவனை நோக்கி ஜெபத்தில் கேட்க
ஜெப குறிப்பை டவுன்லோட் செய்ய
https://552b0dc0-7aea-47fe-8a48-13f66f78865c.usrfiles.com/ugd/552b0d_5bddbc6cda5c42c2a918f4db473f6ee1.pdf
Comments