Day / நாள் 1
மனன வசனம்
மத்தேயு 4:4.
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
ஜெப குறிப்புகள்
1. தேவனுடைய வார்த்தையை தியானித்து இருதயத்தில் பொக்கிஷமாக சேர்த்து வைக்க
2. கர்த்தருடைய வார்த்தை நம்மை உருவாக்க ஒப்புக்கொடுக்க
3. கர்த்தருடைய வார்த்தை பாவம் செய்யும்போது கடிந்து கொள்ளும் அனுபவத்தை பெற்றுக்கொள்ள
4. தேவ வார்த்தையினாலே வழிநடத்தப்பட
5. தேவ வார்த்தை தரும் எச்சரிப்பை பெற்றுக்கொள்ள
6. கர்த்தருடைய வார்த்தை நம்மை சுத்திகரிக்க நம்மை ஒப்பு கொடுக்க
7. தேவ வார்த்தையை மனனம் செய்யும் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள
8. அனுதின வாழ்வில் தேவ வார்த்தையின் மூலமாய் தேவன் பேசுவதை உணர்ந்து கொள்ள
9. தேவனுக்கு விரோதமான பாவத்தை செய்யாமல் இருக்க
10. இருதயத்தை தேவ வார்த்தையால் நிரப்ப
ஜெப குறிப்பை டவுன்லோட் செய்ய