மனன வசனம்
மத்தேயு 7 :7.
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள்,
அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத்
திறக்கப்படும்;
ஜெப குறிப்புகள்
1. வேதத்தை நேசித்து அனுதினமும் அதை வாசிக்க
2. தேவன் பேசுவார் என்ற எதிர்பார்ப்போடு வேதத்தை வாசிக்க
3. வேதம் ஒரு சாதாரண புத்தகம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள
4. வேத வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள ஞானத்தைப் பெற்றுக் கொள்ள
5. தேவன் அவரது வார்த்தையை விளக்கி காட்ட நம்மை ஒப்புக்கொடுக்க
6. நம்முடைய மன கண்களை தேவன் திறக்கும்படி
7. வேதத்தை வாசிக்கும் போது ஆவியானவரை ஒவ்வொரு நாளும் வரவேற்க
8. வேதத்தை வாசிக்கும் போது ஆவியானவர் நமக்கு விளக்கங்களைத் தர
9. ஒவ்வொரு நாளும் வேதத்திலுள்ள அதிசயங்களை காணும்படி
10. வேதத்தில் ஆழங்களை ஆவியானவர் உதவியோடு அறிந்து கொள்ள
ஜெப குறிப்பை டவுன்லோட் செய்ய
Comments