மனன வசனம்
சங்கீதம்119:105
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
ஜெப குறிப்புகள்
1. வாழ்வின் சூழ்நிலைகளுக்கு தேவனுடைய வழிநடத்துதலை பெற்றுக்கொள்ள
2. வார்த்தையின் மூலம் தேவன் தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறதை அறிந்து கொள்ள
3. நெருக்கபடுகிற காலங்களில் கர்த்தருடைய வார்த்தையை பெற்றுக் கொள்ள
4. மனுஷ ஆலோசனை அல்ல தேவ அலோசனைக்காக காத்திருக்க
5. நம் மீது கண்களை வைத்து ஆலோசனை சொல்கிற வார்த்தையை பெற்றுக்கொள்ள
6. நடக்க வேண்டிய வழியை கற்றுக்கொடுக்கும் வார்த்தைக்கு காத்திருக்க
7. குடும்பத்தில் தீர்மானங்களை தேவ நடத்துதலோடு எடுக்க
8. இடறல் இல்லாதபடி வாழ வார்த்தையை சார்ந்திருக்க
9. கால்கள் தடுமாறாமல் வார்த்தையை பற்றிக் கொள்ள
10. அவருடைய வார்த்தை பாதைக்கு வெளிச்சமாய் இருக்க
ஜெப குறிப்பை டவுன்லோட் செய்ய
https://552b0dc0-7aea-47fe-8a48-13f66f78865c.usrfiles.com/ugd/552b0d_fd1bfabc852445abb84cab936d746515.pdf
コメント