மனன வசனம்
மாற்கு 5:34
அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
ஜெப குறிப்புகள்
1. சோர்ந்து போகும் நேரங்களில் வேத வார்த்தையை தியானிக்க
2. மன அழுத்தத்தின் நேரத்தில் வேத வார்த்தையை வாசிக்க
3. துக்கத்தினால் நிறைந்திருக்கும் போது வேத வார்த்தையை வாசிக்க
4. தேவ வார்த்தையில் மன மகிழ்ச்சி உண்டு என்பதை உணர்ந்து கொள்ள
5. என் பிரியமே என்று அழைக்கும் கர்த்தருடைய சத்தத்தை கேட்க
6. தேவன் நம்மை குறித்து என்ன சொல்லுகிறார் என்பதற்கு செய்து கொடுக்க
7. துக்கத்தை களிப்பாய் மாற்றும் வார்த்தைக்கு செவி கொடுக்க
8. தேவ வார்த்தை நம்மை மகிழ்விக்க ஒப்புக்கொடுக்க
9. எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை நிலைநிறுத்தும் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க
10. தேவ வார்த்தை தரும் சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள
ஜெப குறிப்பை டவுன்லோட் செய்ய
Comments